Skip to main content

கொறோனா பரிசோதனை

கொறோனா வைரஸ் எனும் தொற்றுநோயை எதிர்க்க தற்போது சுவிஸ் கைப்பற்ற யுக்தி

தற்போதைய குறிக்கோள் தொற்றுநோய் பரவுவதை மெதுவாக்குவதும் அதிக ஆபத்தில் உள்ள மக்களை (குறிப்பாக எளிதாக பாதிக்கப்படக்கூடிய மக்களை) பாதுகாப்பது. சுகாதார அமைப்புகள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை முதலுரிமையாக கவனிக்கவேண்டும். அதற்கு நாம் உதவவேண்டும்.

இந்த இலக்கை அடைய, இன்றுவரை பயன்படுத்தப்பட்ட யுக்தி நோயாளிகளை தனித்து, மற்றவர்களிடம் தொடர்பு இல்லாமல் பாதுகாப்பது ஆகும். ஆனால் இந்த யுக்தி இனி பயனளிக்காது. ஏனெனில் அறிகுறிகள் மிகவும் லேசாக இருப்பதால் நோயாளிகளால் அது COVID-19 எனும் இவ்வைரசை சான்றது என யூகிக்க முடியவில்லை. அதனால் பலர் நோயாளிகளாக இருந்தாலும் அவர்களை அடையாளம் தெரிய முடியவில்லை. இன்றுவரை வேறு நாடுகளில் இருந்து பயணம் செய்து வந்திருப்பவர்களை கவனிப்பது முக்கியமானது என்று நினைத்திருந்தோம் (உதாரணத்திற்கு இத்தாலி, ஏனெனில் அங்கு பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்). ஆனால் தற்பொழுது, பல இடங்களில் பரவியதால், சுவிஸ் மக்கள் குறிப்பாக தங்களுக்குள்ளேயே நோயை பரவுகிறார்கள். அதனால், யார் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று பார்ப்பதை விட பாதிக்கப்பட்டவர்களிற்க்கு முதல் உதவி முக்கியமாக கொடுக்கப்படும்.

எங்கள் புதிய யுக்தி (பங்குனி 08 முதல்) கீழுள்ள செயல் அடிப்படையில் இருக்கும் :

  1. பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்க ஒருத்தரை ஒருத்தர் விலகி இருத்தல்
  2. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மற்றும் அதிக சிக்கலுக்குரியவர்களை முதலாவதாக சிகிச்சை அளித்தல் மற்றும் மருத்துவ சமூக ஸ்தாபனத்தில் வேலை செய்யும் மருத்துவசுகாதார ஊழியர்களை பாதுகாத்தல்
  3. லேசான அறிகுறிகள் உடையவர்கள், மருத்துவநிலையிற்குப் போகாமல், தானாக முன்வந்து தங்கள் வீட்டில் நிற்பார்கள்
X

மக்களிற்காக

நீங்கள் அல்லது உங்கள் குழந்தை ஆபத்துக்குரியவர்களா என அறிய ஒரு சுயபரிசோதனை.

உதாரணத்திற்கு வேறு கேள்விகள் இருந்தால் : 
நோய் ஏற்பட்டது என்று நினைத்தால், நமது மருத்துவரிடம் தொலைபேசிமூலம் தொடர்பு கொள்வதா அல்லது மருத்துவநிலையிற்கு நேரடியாக செல்வதா?நான் அல்லது என் குழந்தை பாதிக்கப்படக்கூடியவர்களா ?

சோதனையுடன் தொடங்கவும்

பரிசோதனையுடன் தொடங்கவும் 

கொறோனா கிருமி எங்கெங்கு பரவப்பட்டது ?

மேலும் அறிய 

கொறோனா வைரசைப்பற்றி மேலும் அறிய நம்பிக்கைக்குரிய இணையத் தளங்கள்

தொழில்நுட்ப சிக்கல் அல்லது  குறிப்பு உள்ளதா?

தொழில்நுட்பசிக்கல்கள், அல்லது வேறு கருத்துக்கள் இருந்தால், இப்படிவத்தை நிரப்பவும்  

மக்களிற்காக

நீங்கள் அல்லது உங்கள் குழந்தை ஆபத்துக்குரியவர்களா என அறிய ஒரு சுயபரிசோதனை.

உதாரணத்திற்கு வேறு கேள்விகள் இருந்தால் : 
நோய் ஏற்பட்டது என்று நினைத்தால், நமது மருத்துவரிடம் தொலைபேசிமூலம் தொடர்பு கொள்வதா அல்லது மருத்துவநிலையிற்கு நேரடியாக செல்வதா?நான் அல்லது என் குழந்தை பாதிக்கப்படக்கூடியவர்களா ?

சோதனையுடன் தொடங்கவும்

இத்தாளில் எழுதியதெல்லாம், மேல்அதிகாரத்தாலும், இவ் மாநில அதிகாரத்தாலும் எடுக்கப்பட்ட நடைமுறைகள் :

Vaud
Berne
Fribourg
Neuchatel
Valais / Wallis

கடைசி புதுப்பிப்பு : 24.03.2020